BREAKING || சென்னையில் இருந்து எவ்வளவு தூரத்தில்...? - வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BREAKING || சென்னையில் இருந்து எவ்வளவு தூரத்தில்...? - வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னைக்கு 950 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்/சென்னைக்கு 950 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை மையம்/தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது - வானிலை மையம்/“சென்னைக்கு 950 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலம் வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் புயலாக வலுப்பெறும்“/வரும் 28 ஆம் தேதி மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும்
- வானிலை மையம்/புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 90-100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் - வானிலை மையம்