"விஜய் முதல்வராக வேண்டும்" - போதையில் அட்ராசிட்டி செய்த குடிமகன்.. புதுவையில் பரபரப்பு
புதுக்கோட்டையில் அண்ணா சிலையின் மீது ஏறி அட்ராசிட்டியில் ஈடுபட்ட நபரை போலீசார் அப்புறப்படுத்தினர்.
புதுக்கோட்டையில் உள்ள அண்ணா சிலையின் மீது ஏறி விஜய் முதல்வராக வர வேண்டும் எனக் கூறி, மது போதையில் நாகராஜ் என்பவர் அட்ராசிட்டியில் ஈடுபட்ட வந்தார். மது போதையில் இருந்த அந்த நபரிடம் போலீசார் லாவகமாக பேசி பத்திரமாக கீழே இறக்கினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.