இன்றைய டாப் செய்திகள் (11-04-2025) | Today Top News | INDRU | ThanthiTV

Update: 2025-04-11 16:08 GMT
  • 2026 தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்....
  • ஆட்சி அமைப்பது, ஆட்சியில் பங்கு போன்றவை தேர்தலுக்கு பின் பேசப்படும்....
  • சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஈ.பி.எஸ் வீட்டுக்கு சென்றார், அமித்ஷா....
  • இனிமேல் ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது எனக் கூறியவர் எடப்பாடி பழனிசாமி.....
  • தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராகிறார், நயினார் நாகேந்திரன்....
  • தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம்...
  • சென்னையில், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், மருத்துவமனையில் அனுமதி....
  • கே.என்.நேருவின் சகோதரர், அவரது மகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோத பண பரிமாற்றம் கண்டுபிடிப்பு...
  • பாமக நிறுவனர் ராமதாஸிடம் இருந்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளிவரும்....

Tags:    

மேலும் செய்திகள்