இன்றைய டாப் செய்திகள் (16-05-2025) | Today Top News | INDRU | Thanthi TV
- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னிவேன்...
- சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் ஐந்து பேருடன் மூழ்கிய ஆம்னி வேன்...
- கிணற்றுக்குள் ஐந்து பேருடன் மூழ்கிய வேனை மீட்க, தூத்துக்குடியில் இருந்து ஸ்கூபா டைவிங் வீரர்கள் வரவழைப்பு...
- நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
- சென்னை திருவான்மியூர் அருகே சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த கார்...
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை...
- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2 மணிநேரம் கொட்டித் தீர்த்த கனமழை...