இன்றைய டாப் செய்திகள் (20-05-2025)

Update: 2025-05-20 16:32 GMT
  • தங்கம் விலை சவரனுக்கு இன்று 280 ரூபாய் அதிகரிப்பு....
  • கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 14 செ.மீ மழை பதிவு..
  • மத்திய கிழக்கு அரபிக்கடலில் வரும் 21ம் தேதி உருவாகிறது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...
  • தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை...
  • தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயாராக இருக்க வேண்டும்....
Tags:    

மேலும் செய்திகள்