இன்றைய டாப் செய்திகள் (18-05-2025) |

Update: 2025-05-18 16:23 GMT
  • புதிய போப்-ஆக வாடிகனில் பதவியேற்று கொண்டார் 14ஆம் லியோ....
  • போப் 14ம் லியோவுக்கு போப்பின் அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் அணிவிக்கப்பட்ட மீனவ மோதிரம்...
  • போப் பதவியேற்பு விழாவில் சந்தித்துக்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி...
  • மேற்குவங்கம், கர்நாடகா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.....
  • கோவையில் சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்...
  • திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை...
  • காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை...
  • நீலகிரி, கோவை, திருப்பத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு....
  • தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்....
  • சாத்தான்குளம் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு, திமுக எம்.பி. கனிமொழி அஞ்சலி...
Tags:    

மேலும் செய்திகள்