Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (05.06.2025)

Update: 2025-06-05 03:56 GMT
  • பெங்களூருவில் ஆர்.சி.பி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு....
  • திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சேர்ந்த இளம்பெண் பெங்களூரு கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழப்பு....
  • ஆர்சிபி வெற்றி பேரணியின்போது மயங்கியவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத அவலம்....
  • பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே திரண்ட கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி.....
Tags:    

மேலும் செய்திகள்