Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15.06.2025) | 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-06-15 00:39 GMT

ஈரான் - இஸ்ரேல் மோதலால், மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம்...

ஈரானின் அணுசக்தி நிலையங்கள், அணு விஞ்ஞானிகள் மீதான தாக்குதல்கள் தொடரும் என இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு...


விமான விபத்திற்கான காரணம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை...

கருப்பு பெட்டிகளில் உள்ள தரவுகளை டி-கோடிங் செய்யும் பணி நடைபெறுவதாக, மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேட்டி...


கர்நாடகா மாநிலம் மங்களூருவில் வெளுத்து வாங்கிய கனமழை....

சாலைகள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை முடக்கம்....


எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் தூங்கி எழுந்தாலே பாதுகாப்பு இல்லை என்று சொல்வது வழக்கமான ஒன்றுதான்....

அமைச்சர் ரகுபதி காட்டமான விமர்சனம்.....


அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் தொடரும் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள்...

கட்டட இடிபாடுகளில் இருந்து விமானத்தின் பாகங்களை கிரேன் மூலம் அகற்றும் பணி தீவிரம்...


இன்று மாலை 3.15-க்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் திருப்பூர், திருச்சி அணிகள் மோதல்...

இரவு 7.15-க்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் சேலம், நெல்லை அணிகள் பலப்பரீட்சை....

Tags:    

மேலும் செய்திகள்