இன்றைய தலைப்புச் செய்திகள் (04-03-2025) | Night Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-04 16:21 GMT
  • சாதி பாகுபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் மத பிரிவு என்ற போர்வையில் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள்.....
  • பிரிவினைக்கான மைதானமாக கோயிலை பயன்படுத்துவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு.... 
  • கோயில் என்பது அனைவருக்கும் பொதுவானது, அனைத்து பக்தர்களும் கோயிலை நிர்வகிக்கலாம், வழிபடலாம்.......
  • மன்னார் வளைகுடா கடல் பகுதியில், கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்......
  • தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்....
  • நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்கிறது...


Tags:    

மேலும் செய்திகள்