- ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு...
- சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி...
- மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும்...
- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு எதிராக நிரூபிக்கப்பட்ட 11 குற்றச்சாட்டுகளின் விவரங்கள் வெளியீடு...
- வயதான தாய் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க ஞானசேகரன் தரப்பு வாதம்...
- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 மாதத்தில் நீதி கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்....
- அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு த.வெ.க தலைவர் விஜய் வரவேற்பு...