- ஹரியானாவில் நாற்காலியில் அமர்ந்திருந்த இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழப்பு...
- கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, தனியார் பேருந்து மோதி ஒரே கிராமத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உயிரிழந்த சோகம்..
- கேரளாவில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு வகை காய்ச்சல் பாதிப்புகளால் 94 பேர் உயிரிழப்பு...
- தேசிய விருது வென்றதை நம்ப முடியவில்லை என பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மகிழ்ச்சி...
- சிறந்த இசையமைப்பாளராக தேர்வானதற்காக மிகவும் நெகிழ்ச்சியடைந்து நன்றி தெரிவிப்பதாக ஜி.வி.பிரகாஷ் அறிக்கை...
- தவறான கருத்துகளை பரப்பும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு விருது வழங்கி, கேரளா அவமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..
- எங்களுக்கு துணை நிற்பது பாஜகதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...
- 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' 3ம் கட்ட பயணத்தை வரும் 11ம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்குகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி..
- அரசியலில் ஆட்சி மாறாது, காட்சி மாறும் என்பதற்கான சில சந்திப்புகள் தமிழகத்தில் நடந்து வருவதாக செல்வப்பெருந்தகை கருத்து...
- சென்னையில் இருந்து 191 பயணிகளுடன் குவைத் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு...
ஓடுபாதைக்கு செல்லும் முன் பிரச்சினை கண்டறியப்பட்ட நிலையில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விமானம்...