Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (28.04.2025) | 9 AM Headlines | ThanthiTV

Update: 2025-04-28 04:01 GMT
  • தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்கும் என தகவல்...
  • செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர், அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா...
  • ராஜினாமாவைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் இருந்து பொன்முடி விடுவிப்பு...
  • தமிழக அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார், செந்தில்பாலாஜி...
  • போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு, செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு...
  • மீண்டும் அமைச்சரவையில் இடம்பிடிக்கும் மனோ தங்கராஜ்...
  • கூடுதல் பொறுப்பு ஏற்க உள்ள அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமி, ராஜகண்ணப்பன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்...
  • பொன்முடிக்கு, மீண்டும் அமைச்சர் பதவி வழங்கக்கோரி, டூவீலரை எரித்து, தீக்குளிக்க முயன்ற திமுகவினரால் பரபரப்பு...
Tags:    

மேலும் செய்திகள்