Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (14.04.2025)| 9 AM Headlines | Thanthi TV
தமிழ் புத்தாண்டையொட்டி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்.....
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி கோலாகலம்.....
அம்பேத்கரின் கொள்கைகளும், இலட்சியங்களும், சுயசார்பு இந்தியாவை உருவாக்க உத்வேகம் அளிக்கும்......
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை...