Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.08.2025) | 6AM Headlines | ThanthiTV
- வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்... 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
- பீகாரில் 124 வயது வாக்காளர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நூதன போராட்டம்...
- முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...
- தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்திருப்பது விஜயகாந்துக்கு கிடைத்த வெற்றி... தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து...
- பீகாரில் 124 வயது வாக்காளர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நூதன போராட்டம்...
- தமிழ்நாடு அரசின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் லேப்டாப் வழங்கும் திட்டம்.....