"எனது அனுமதியின்றி PMK கொடியை பயன்படுத்தக் கூடாது" - உச்சகட்டத்தை தொட்ட உரசல்..
அன்புமணியின் 'உரிமை மீட்பு பயணம்' - ராமதாஸ் எதிர்ப்பு
நாளை முதல் 'உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில்
கட்சி தொண்டர்களை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் டிஜிபியிடம் மனு. எனது அனுமதி இன்றி அன்புமணி பாமக கொடி, நிர்வாகிகள் சந்திப்பு, பிரசாரம் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும் - ராமதாஸ்