Air India விமான விபத்தின் மர்ம முடிச்சு அவிழும் நேரம்.. `Black Box' பற்றி வெளியான தகவல்
ஏர் இந்தியா விமான விபத்து - கருப்புப் பெட்டிகளின் தரவுகள் பகுப்பாய்வு
நாட்டையே உலுக்கிய அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட CVR மற்றும் FDR தரவுகளின் பகுப்பாய்வு நடந்து வருகிறது
அகமதாபாத் விபத்துக்குள்ளான ஏர் இண்டியா விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட CVR மற்றும் FDR தரவுகளின் பகுப்பாய்வு நடந்து வருகிறது.