Zoho | 100 மடங்கு அதிகரித்த `Arattai' டவுன்லோட் - Whatsappக்கு ஆப்பு..டிரம்புக்கு சைலண்ட் வார்னிங்?

Update: 2025-10-02 14:43 GMT

Zoho | 100 மடங்கு அதிகரித்த `Arattai' டவுன்லோட் - Whatsappக்கு ஆப்பு..டிரம்புக்கு சைலண்ட் வார்னிங்?

வாட்ஸ் ஆப்-க்கு போட்டியாக மாறிய தமிழரின் "அரட்டை" செயலி

வாட்ஸ் ஆப்பிற்கு போட்டியாக இந்திய தயாரிப்பு மெசெஞ்சர் ஆப்-ஆன அரட்டை செயலி நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது, குறிப்பா சுதேசி கொள்கையை செயல்படுத்தும் விதமாக இந்தியர்கள் இந்திய தயாரிப்புகள் பயன்படுத்தப்படுவதை அதிகரிக்க வேண்டும் என்ற பிரதமரின் விருப்பத்தை நிறைவேற்றும்படி இது அமைஞ்சிருக்கு.

Tags:    

மேலும் செய்திகள்