பாய்ந்து பாய்ந்து பங்க் ஊழியர்களை சரமாரியாக அடித்த இளைஞர்கள்.. அதிர்ச்சி CCTV

Update: 2025-09-01 05:42 GMT

பெட்ரோல் பங்க் ஊழியர்கள், இளைஞர்கள் இடையே கைகலப்பு

விழுப்புரம் அருகே சில்லறை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் போட வந்த இளைஞர்கள் மற்றும் பங்க் ஊழியர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொடுத்து புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட விக்கிரவாண்டி போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்