லிவிங் டூ கெதரில் இருந்த இளம்பெண் மரணம்.. பல U-Turn.. உறைந்த சென்னை போலீஸ்
லிவிங் டூ கெதரில் இருந்த இளம்பெண் கொலை.. கொலை செய்த மருத்துவர் கைது
சென்னை கொடுங்கையூரில் லிவிங் டூ கெதரில் இருந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில், கையில் இருந்த பல் தடத்தால் சிக்கியுள்ளார் ஒரு மருத்துவர்