உயிருக்கு அச்சுறுத்தல் - டி.எஸ்.பி சுந்தரேசன் பரபரப்பு வீடியோ
தன் மீது காவல்துறை தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை எனவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் மனித உரிமை ஆணையம், முதலமைச்சர் தலையிட்டு விசாரிக்க வேண்டும் என மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.