உங்களை கோவில் கருவறைக்குள் அனுமதிக்க முடியாது | பட்டியலின மக்கள் திருவிழாவை நடத்த கடும் எதிர்ப்பு
நாமக்கல் அருகே வீசாணத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்த பட்டியலின மக்கள் அனுமதி கோரிய நிலையில், மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவிழாவை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.