Yercaud | காதல் திருமண விவகாரம்... வீடு புகுந்து பெண்ணை கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி காட்சி
காதல் திருமண விவகாரம்... வீடு புகுந்து பெண்ணை கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி காட்சி
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் காதல் திருமணம் செய்த இளைஞர் பணியாற்றி வந்த டீக்கடை உரிமையாளர் வீட்டில் பெண் வீட்டார் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த டீக்கடை உரிமையாளர் மனைவி சாரதா மற்றும் குழந்தை இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தாக்கியதாக பெண்ணின் தந்தை ராஜா, தாய் தேவி, சகோதரர் சங்கர், உறவினர் விஸ்வநாதன் ஆகிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.