``அத்திக்கடவு குடிநீரில் நெளிந்த புழுக்கள், துர்நாற்றம்..''

Update: 2025-05-27 13:21 GMT

அத்திக்கடவு குடிநீரில் துர்நாற்றம் - கிராம மக்கள் அவதி /அரசூரில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடிநீர் பிரச்சனையால் பாதிப்பு /அத்திக்கடவு மற்றும் போர்வெல் குடிநீர் பல ஆண்டுகளாக ஒரே குழாய் மூலமாக விநியோகம் /கடந்த சில நாட்களாக கடும் துர்நாற்றத்துடனும், புழுக்களுடனும் குடிநீர் விநியோகம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு/அசுத்தமான தண்ணீரைக் குடித்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு /அத்திக்கடவு குடிநீருக்கு தனியாக குழாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை /குடிநீர் குழாய்களை முறையாக அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்