Breaking | Tiruppur | TN Police | Collector | கலெக்டர் ஆபீஸ் அருகே பெண் கொ*ல - பீதியில்திருப்பூர்
தலையில் கல்லை போட்டு பெண் கொலை /திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தலையில் கல்லை போட்டு பெண் கொலை/தலை மற்றும் கை நசுங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு/உயிரிழந்தவர் யார்? கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை/மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே நடந்த கொலை சம்பவத்தால் பரபரப்பு