பறக்கும் ரயில் தண்டவாள பில்லரில் சிக்கிய பெண் - சென்னையில் பரபரப்பு

Update: 2025-05-24 04:27 GMT

சென்னையில் தண்டவாளத்தின் பில்லரில் சிக்கிய பெண் மீட்பு

சென்னை கலங்கரை விளக்கம் பகுதியில் பறக்கும் ரயில் தண்டவாளத்தின் பில்லரில் சிக்கிக்கொண்ட பெண்ணை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். கலங்கரை விளக்கம் ரயில் நிலையத்திலிருந்து தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண்,, திடீரென கீழே குதித்து தண்டவாள பில்லரில் சிக்கிக்கொண்டார். தொடர்ந்து ஏணி மூலமாக அந்த பெண்ணை மீட்ட தீயணைப்புத்துறையினர், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த பெண் மந்தைவெளியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பதும் குடும்பப் பிரச்சினை காரணமாக இவ்வாறு செய்ததும் தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்