கர்ப்பப்பை அகற்றப்பட்ட பெண் உயிரிழப்பு | தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

Update: 2025-07-12 06:57 GMT

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது/குழந்தை பிறந்த பின்னர் ஜெயலட்சுமிக்கு தொடர் ரத்தப் போக்கு/தொடர் ரத்தப் போக்கால் ஜெயலட்சுமிக்கு கர்ப்பப்பையை அகற்றிய மருத்துவர்கள்/கர்ப்பப்பை அகற்றப்பட்ட பின்னரும் ஜெயலட்சுமிக்கு ரத்தப்போக்கு நிற்கவில்லை /சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த ஜெயலட்சுமி/“ஜெயலட்சுமி உயிரிழந்ததற்கு தவறான சிகிச்சையே காரணம்“ - உறவினர்கள் மறியல்

Tags:    

மேலும் செய்திகள்