மதுரை சித்திரை திருவிழாவிற்கு ரஜினி வருவாரா? - சத்ய நாராயண ராவ் சொன்ன தகவல்
ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் நல்லா வந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்தின் சகோதரரான சத்ய நாராயண ராவ் தகவல் தெரிவித்துள்ளார். மதுரை பாண்டி கோவிலில் நடந்த ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி குமரவேல் இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவிற்கு ரஜினிகாந்த வருகை தருவாரா? என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.