அடுத்தடுத்து பரவும் காட்டுத்தீ - தமிழகத்தில் அதிர்ச்சி

Update: 2025-03-31 03:07 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மலை பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. நெக்னாமலை பகுதியை ஓட்டிய மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத்தீயில் அரிய வகை மரங்கள், செடிகள் மற்றும் வனவிலங்குகள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் ஆங்காங்கே உள்ள மஞ்சம்புல் தீப்பற்றி எரிந்து மற்ற இடங்களுக்கும் தீ பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்