சுற்றி சுழன்றடித்த சூறைக்காற்று... பிய்த்து எறியப்பட்ட கேலரி..? பரபரப்பு காட்சி

Update: 2025-06-09 15:38 GMT

ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுகோட்டையில் நேற்று மாலை மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதால், கார்பந்தய டிராக்கின் பார்வையாளர் கேலரி மேற்கூரை சரிந்து விழும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்