சோழ பெருமையை சொல்ல சொல்ல சிலிர்ப்போடு ரியாக்‌ஷன் கொடுத்த மோடி

Update: 2025-07-27 08:25 GMT

கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்த பிரதமர் மோடி. தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையணிந்து பிரதமர் மோடி வருகை. ஹெலிபேடில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

Tags:    

மேலும் செய்திகள்