10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் ஆசிரியர்கள் செய்ய கூடாத தவறு என்ன? வெளியான முக்கிய தகவல்

Update: 2025-04-18 11:43 GMT

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம்-வழிகாட்டு நெறிமுறைகள்/“10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்-விடைகள் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும்“/“ஒவ்வொரு விடைக்கும் தேர்வுத்துறை வழங்கியுள்ள மதிப்பெண் அடிப்படையிலேயே மதிப்பெண் வழங்க வேண்டும்“ /“தேர்வுத்துறை குறிப்பிட்டுள்ள மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்களை வழங்கக்கூடாது“ /“மொத்த மதிப்பெண்களை வழங்கும் போது தவறு செய்யக்கூடாது“/விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு/80க்கும் அதிகமான மையங்களில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன

Tags:    

மேலும் செய்திகள்