"ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நாங்கெல்லாம் இங்க வரமுடியுமா..!" - விவசாயிகள் சொன்ன வார்த்தை

Update: 2025-08-03 08:50 GMT

ஐஐடியில் இளைஞர் விவசாய மாநாடு- இயற்கை விவசாயிகள் பங்கேற்பு

சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில், இளைஞர்கள் விவசாய மாநாடு நடைபெற்றது. வழக்கமாக, உயர்கல்வி படித்தவர்கள் மட்டுமே நடமாடும் இந்த நிறுவனத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர். ஐஐடி வளாகத்தின் பிரம்மாண்டத்தை பார்த்து அதிசயித்த அவர்கள், விவசாய மாநாட்டில் தங்களை பங்கேற்க செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்