கொல்லாமல் விடமாட்டோம் | Courtல் ரத்தம் சொட்ட சொட்ட நீதிபதிக்கு கொலை மிரட்டல் |

Update: 2025-04-24 14:12 GMT

மதுரையில் 25 கிலோ கஞ்சா வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அறிவித்த போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சிறையில் இருந்து வெளியில் வந்து கொலை செய்வோம் என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகளால் பரபரப்பு

பிரபல ரௌடி வெள்ளைக்காளியின் ஆதரவாளர்கள் என மிரட்டல் விடுத்தவாறு நீதிமன்ற கண்ணாடியை உடைத்து கையில் ரத்தம் சொட்ட சொட்ட நீதிபதி, வழக்கறிஞர், காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகளால் அச்சம்.

Tags:    

மேலும் செய்திகள்