Jallikattu | பரிசுகளை வரிசை கட்டி அள்ளிய வீரர்கள்.. களத்தை அதிரவிட்ட காளைக்கு என்ன பரிசு தெரியுமா?
அரசு வேலை வேண்டும்- முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் கோரிக்கை
குறைந்தது பத்தாயிரம் சம்பளத்தில் ஒரு அரசாங்க வேலை வேண்டும் என பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் இடம் பிடித்த அஜித், தந்தி டிவி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.