ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர் அட்டாக் - டிஜிபி ஆபீஸ் வாசலில் பரபரப்பு
சென்னையில் டிஜிபி அலுவலக வாசலில் வைத்து புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.