Virudhachalam | 10,000 நெல் மூட்டைகள் சேதம்.. விவசாயிகள் அதிர்ச்சி

Update: 2025-12-08 07:33 GMT

விருத்தாச்சலத்தில் மழையில் நனைந்து சேதமடைந்த 10,000 நெல் மூட்டைகள்

விருத்தாச்சலம் அருகே கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை திறந்தவெளியில் வைத்தால் சுமார் பத்தாயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்