Villupuram | tragedy | அடையாளமே தெரியாமல் சிதைக்கப்பட்ட முகம் நெஞ்சை பதைபதைக்கும் காட்சி
விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முகம் சிதைந்த நிலையில் இளைஞர் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... காட்பாடி ரயில்வே கேட் மேம்பாலத்தின் கீழே சடலமானது கண்டெடுக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்... அடித்துக் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.