Villupuram |அரண்மனை கட்ட அக்கவுண்டில் விழுந்த பணம்.. யோசிக்காமல் ரூ.5 கோடியை சுருட்டிய காண்ட்ராக்டர்
விழுப்புரம் ஆரோவில் அருகேயுள்ள பொம்மையார் பாளையத்தில் அரண்மனை கட்டி தருவதாக கூறி பெண்ணிடம் 5 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.