Villupuram | வெடித்து சிதறிய பாய்லர்.. ரத்தவெள்ளத்தில் துடித்து பலியான இளைஞர்..

Update: 2025-09-26 06:13 GMT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த செம்மேடு பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்