விக்கிரவாண்டி பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்த பெற்றோர்.. ``எங்களுக்கு பயமா இருக்கு''

Update: 2025-01-20 11:33 GMT

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. மாணவி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி இயங்கத் தொடங்கியது. தங்கள் குழந்தைகளுக்கு பள்ளியில் ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடு குறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். உயிரிழந்த குழந்தையின் பெற்றோர், பள்ளி வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்