Vijayadashami | விஜயதசமி - அரசு பள்ளிகளில் ஆர்வத்தோடு குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்
விஜயதசமி - அரசு பள்ளிகளில் ஆர்வத்தோடு குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்
விஜயதசமி நாளான இன்று தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது... விவரங்களை செய்தியாளர் சங்கரன் வழங்க கேட்கலாம்...