Vellore | TN Rains | ஊருக்குள் புகுந்த உபரி நீர் | மக்கள் எடுத்த திடீர் முடிவு

Update: 2025-10-26 15:44 GMT

ஊருக்குள் புகுந்த உபரி நீர் - பொதுமக்கள் சாலை மறியல்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மோர்தானா அணை கிளை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு உபரி நீர் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்