ஐகோர்ட்டில் முட்டி மோதும் வனிதா, இளையராஜா - பரபரப்பு வாதம்

Update: 2025-07-14 06:12 GMT

இளையராஜா வழக்கு - வனிதா விஜயகுமார் பதிலளிக்க உத்தரவு

மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை நீக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த வழக்கு

வனிதா விஜயகுமார் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

“ராத்திரி சிவராத்திரி“ பாடலை வனிதா விஜயகுமாரின் படத்தில் இருந்து நீக்க இளையராஜா தாக்கல் செய்த வழக்கு

Tags:    

மேலும் செய்திகள்