VandeBharatExpress |கோவில்பட்டியில் என்ட்டரான வந்தேபாரத்- மேளதாளத்துடன் விசில் பறக்க வரவேற்ற மக்கள்

Update: 2025-10-09 05:23 GMT

நெல்லை - சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று சென்ற நிலையில் அதிமுக, பாஜக, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் மேளதாளம் முழங்க உற்சாகமாக வரவேற்றனர்... அதனை காணலாம்

Tags:    

மேலும் செய்திகள்