`வடிவேலு’ வரலாறு - விஜய் மீது வரிசையாக பாயும் பதிலடி அஸ்திரங்கள்

Update: 2025-09-15 03:38 GMT

2011ஆம் ஆண்டு திமுகவிற்கு ஆதரவாக வடிவேலு பிரசாரம் செய்தபோது, விஜய்க்கு வந்த கூட்டத்தைவிட அதிக கூட்டம் வந்ததாகவும், ஆனால் அது ஓட்டாக மாறவில்லை எனவும் அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் விஜயை கடுமையாக விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்