வடகாடு பிரச்சினை - நேரில் வந்த தேசிய பட்டியலின ஆணைய இயக்குநர் - கலெக்டர்
Vadakadu Issue | வடகாடு பிரச்சினை - நேரில் வந்த தேசிய பட்டியலின ஆணைய இயக்குநர் - கலெக்டர்
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களின் பகுதியை தேசிய பட்டியலின ஆணைய இயக்குனர் ரவிவர்மன் நேரில் ஆய்வு செய்து, விவரங்களை சேகரித்தார்.