Udumalai | ஆக்ரோஷமாக பாய்ந்து வரும் பஞ்சலிங்க அருவி ; யாரும் கிட்ட போயிடாதீங்க..

Update: 2025-12-04 02:35 GMT

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளபெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆக்ரோக்ஷமாக கொட்டிவருகிறது...

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்