ஒகேனக்கல் காவிரி ஆற்று சுழலில் சிக்கிய 2 உயிர்கள் - நெஞ்சை நொறுக்கும் சோக காட்சி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதி சேர்ந்த 20 இளைஞர்கள் கோடை காலத்தை முன்னிட்டு ஒகேனக்கல் சுற்றுலா வந்துள்ளனர். ஒகேனக்கலில் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்த இவர்கள், ஒகேனக்கல் செமலை தோட்டம் பகுதியில் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர் அப்போது ஆழமான பகுதிக்கு சென்று சுழலில் சிக்கி இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்