தமிழகத்தையே கொதிக்கவிட்ட `கும்மிடிப்பூண்டி’ பாலியல் மிருகத்தின் தலையில் பேரிடி

Update: 2025-08-27 04:08 GMT

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமையில் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர் மீது குண்டாஸ் பாய்ந்தது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாமை சேர்ந்த ராஜூ பிஸ்வகர்மா என்ற இளைஞர் மீது குண்டாஸ் பாய்ந்தது

Tags:    

மேலும் செய்திகள்