TVK Vijay Karur Stampede | கரூர் விஜய் பிரசார மரணங்கள் | "அவன் குடும்பமே.. " | செல்லூர் ராஜு ஆதங்கம்

Update: 2025-10-01 15:25 GMT

"யார் சதி செய்திருந்தாலும்.."- செல்லூர் ராஜு சாபம்

கரூர் துயர சம்பவத்தில், உயிர் பலியை ஏற்படுத்த யார் சதி செய்திருந்தாலும், அவர்களின் குடும்பம் விளங்காது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆதங்கத்துடன் சாபமிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய் வரும் காலங்களில் மாவட்டந்தோறும் வாகன பேரணி மேற்கொள்வதற்குப் பதிலாக தொகுதி வாரியாக செல்ல வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்